new-delhi தில்லி- அட்டாரி சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் நமது நிருபர் ஆகஸ்ட் 13, 2019 தில்லியில் இருந்து அட்டாரி வரை இயக்கப்படும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது